பறவைகளுக்கு இது தான் பைவ் ஸ்டார் வீடு... பறவைகள் மீது பாசம் பொழியும் குடும்பம்

x

பறவைகளுக்கு இது தான் பைவ் ஸ்டார் வீடு... பறவைகள் மீது பாசம் பொழியும் குடும்பம்


குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே பறவைகளுக்காக பைவ் ஸ்டார் வீடு அமைத்த குடும்பத்தினர் அனைவரின் கவனத்தை பெற்றுள்ளளனர்.


தனியாக இடம் ஒதுக்கி, கம்பிகளால் கோபுரம் அமைத்து, அதில் குளுமை தரும் குட்டி குட்டி மண்பானைகளை அடுக்கி பறவைகள் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த தகவல் அறிந்து ஆச்சரியப்பட்ட ஊர்மக்கள் பறவைகள் இல்லத்தை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்