"இலை அசையுது பாருங்கனு சொன்னாங்க.." - ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு தகவல்

x

"இலை அசையுது பாருங்கனு சொன்னாங்க.." - ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு தகவல்

பள்ளி மாணவி ஸ்ரீமதி வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், ஸ்டடி ரூமில் இருந்து மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் ஜூலை 13ஆம் தேதிக்கு முன்தினம் இரவில் 9.28 மணிக்கு ஸ்ரீமதி நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. ஸ்டடி அறையில் இருந்து வெளியே செல்லும் ஸ்ரீமதி விளக்கை அணைத்து செல்கிறார்.


அதேபோல் மறுநாள் ஜூலை 13ஆம் தேதி அதிகாலை 5.23 மணிக்கு கீழே விழுந்து கிடக்கும் மாணவியை ஹாஸ்டல் வார்டன் கீர்த்திகா மேலும் சிலருடன் சேர்ந்து தூக்கி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்