"ஓபிஎஸ் பத்தி நெறய கதை இருக்கு"... - பாயிண்ட் பாயிண்ட்டாக எகிறி அடித்த ஈபிஎஸ் ஆதரவாளர்

x

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் ஆதிராஜாராம் ஓ.பி.எஸ்-ஐக் கடுமையாக விமர்சித்துள்ளார்...

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் பெற்ற ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் 39 பேர் 2வது நாளான இன்று சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர்...

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதி ராஜாராம், ஓ.பி.எஸ்-ஐ கடுமையாக விமர்சித்ததோடு, அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் தான் நியாயமாக இருக்கும் என்று தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்