அப்போ பைக், ஜீப்... இப்போ அடி பம்பு.. அய்யோ மீண்டும் - மீண்டுமா? - வேலூரை கதறவிடும் கான்ட்ராக்டர்கள்

x

வேலூரில் இருசக்கர வாகனம், ஜீப்பை புதைத்தவாறு சாலை அமைத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தரைக்கு மேல் 2 அடி உயரத்திற்கும், குடிநீர் குழாயை புதைத்தவாறும் கழிவுநீர் கால்வாய் அமைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்