வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்..! -24 மணி நேரத்துக்குப் பிறகு ட்ரோன் உதவியுடன் உடல் மீட்பு

x

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மஞ்சமேடு பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் நேற்று குளித்த அரவிந்தன் என்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். ஆற்றில் தண்ணீர் அதிகம் சென்றதால் அவரைத் தீயணைப்புத் துறையினரால் தேட முடியவில்லை. ட்ரோன் கேமரா உதவியுடன் 2 நாள்களாகத் தேடியதில், அவருடைய உடல், நடுப்பகுதியில் உள்ள ஒரு பாறையில் சிக்கியிருந்ததை தீயணைப்புத் துறையினர் கண்டுபிடித்து, மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்