ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்.. பதறவைக்கும் காட்சிகள்

x

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் குருவாயூர் செல்லக்கூடிய ரயில் புறப்பட்ட நிலையில், அதில் பெண் பயணி ஒருவர் ஏற முயன்றுள்ளார். அப்போது தவறி விழுந்த அவர், ரயிலுக்கும் தண்டாவாளத்திற்க்கும் உள்ள இடைவெளியில் சிக்க இருந்தார் .

அதைப் பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சதீஷ்குமார் அவரைக் காப்பாற்றி இழுத்து, பிளாட்பாரத்தில் விட்டார். தற்போது அந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்