பைக்குடன் ராட்சத வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆசிரியை.. அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன மக்கள்

x

பைக்குடன் ராட்சத வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆசிரியை.. அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன மக்கள்

தெலங்கானா மாநிலம் ஜன்கோன் பகுதியில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற ஆசிரியை இரு சக்கர வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். பெண்ணின் கூச்சலிடும் சப்தத்தை கேட்ட வழிபோக்கர்கள் பலர் ஒன்று சேர்ந்து வெள்ளத்தில் இருந்து ஆசிரியை மீட்டு கரை சேர்த்தனர். அவரது இரு சக்கர வாகனத்தையும் வெள்ளத்தில் இருந்து மீட்டு கொடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்