ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்

x

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு.

மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்குமாறு ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு.

வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்