அணை ஷட்டர் உடைந்து பிளந்துக்கிட்டு கொட்டி ஊத்தும் தண்ணீர் -பனிமூட்டம் போல் போகும் காட்சி

x

பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணை ஷட்டர் உடைந்து வீணாகும் தண்ணீர்.அணையின் ஷட்டர் உடைந்ததால் 2வது நாளாக, 16,200 கன அடி நீர் வீணாக வெளியேறுகிறது.ஷட்டர் பகுதியில் உள்ள தண்ணீர் வெளியேற 3 நாட்கள் ஆகும் என பொதுப்பணித்துறையினர் தகவல்.தண்ணீர் முழுமையாக வெளியேறிய பிறகே சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என அறிவிப்பு.72 அடி உயரமுள்ள அணையில், 27 அடி உயர ஷட்டர் உடைந்ததால் 45 அடிக்கே தண்ணீர் தேக்கும் நிலை.


Next Story

மேலும் செய்திகள்