மாஸ் + கிளாஸ்-மிரட்டும் அஜித்..! - வெளியானது 'துணிவு' படத்தின் செகண்ட் லுக் ..! ஏகே ரசிகர்கள் உற்சாகம்

x

மாஸ் + கிளாஸ்-மிரட்டும் அஜித்..! - வெளியானது 'துணிவு' படத்தின் செகண்ட் லுக் ..! ஏகே ரசிகர்கள் உற்சாகம்


நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தின் 2ம் போஸ்டர் வெளியாகியுள்ளது... போனி கபூர் தயாரிப்பில், இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிக்கும் துணிவு திரைப்படத்தின் முதல் போஸ்டர் நேற்று வெளியானது... துப்பாக்கியுடன் அஜித் மாஸாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தை அதிர வைத்த நிலையில், அதை விட மாஸாக 2வது போஸ்டர் வெளியாகியுள்ளது... இந்த புகைப்படத்தில் அஜித், ஹாலிவுட் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் படு ஸ்டைலாக தோற்றமளிக்கிறார்...


Next Story

மேலும் செய்திகள்