கூகுள் மேப் காட்டிய வழி ... ஓடையில் இறங்கிய கார் ... | பரபரப்பு காட்சி

x

கூகுள் மேப் காட்டிய வழி ... ஓடையில் இறங்கிய கார் ... | பரபரப்பு காட்சி


கூகுள் மேப்ஸ் மீண்டும் ஏமாற்றிதால் ஓடையில் இறங்கிய கார்: நான்கு மாத குழந்தை உட்பட 4 பேர் உயிர் தப்பினர் :அப்பகுதி மக்களின் சரியான நேரத்தில் நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது:

கேரளா மாநிலம் திருவல்லா கும்பநாடு பகுதியைச் சேர்ந்த நான்கு மாத குழந்தை உட்பட 4 பேர் கோட்டயத்திற்கு காரில் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.


இரவு 11.30 மணியளவில் காரில் இருந்தவர்கள் கூகுள் மேப்பை காட்டிய வழியில் சென்ற போது சாலை முடிந்து நேராக ஓடையில் இறங்கியுள்ளது.கார் பயணித்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் காரில் இருந்தவர்களை காப்பாற்றினர்.

அப்பகுதியினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.மழை காரணமாக கூகுள் மேப்பால் சாலையை சரியாக காட்ட முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்