மீண்டும் ரீல் ஜோடியாகும் ரியல் ஜோடி?

மீண்டும் ரீல் ஜோடியாகும் ரியல் ஜோடி?
x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஆதி பினிசெட்டி மற்றும் அவரது மனைவி நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு கடந்த மே 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஜோடியாக வந்து சாமி தரிசனம் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த நிலையில், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்