முன்னாள் அதிபர் டிரம்ப் கைதாக வாய்ப்பு? 20 நாட்கள் தான் டைம்.

x

முன்னாள் அதிபர் டிரம்ப் கைதாக வாய்ப்பு? 20 நாட்கள் தான் டைம்...!அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிலவும் பதற்றம்

முன்னாள் அதிபர் டிரம்ப்பிற்கு சம்மன்..ஆஜராகவில்லையெனில் கைது செய்ய வாய்ப்பு.டிரம்ப்பின் ஆலோசகர் அதிரடி கைது.டிரம்ப்பின் ஆலோசகருக்கு 4 மாத சிறை தண்டனை.மேலும் ஒரு டிரம்ப் ஆலோசகர் கைதாக வாய்ப்பு.கலவர வழக்கை விசாரித்து வரும் நாடாளுமன்ற குழு.


Next Story

மேலும் செய்திகள்