30நொடியில் 18 முட்டைகளை உடைத்து தள்ளும் நபர்- கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

x

கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தால் பதியப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

சேர்ந்த கிறிஸ்டோபர் சாண்டர் என்பவர், 30 விநாடிகளில் ஒற்றைக் கையால் 18 முட்டைகளை உடைத்ததை உலக சாதனையாக கின்னஸ் அறிவித்துள்ளது... "இதெல்லாம் ஒரு சாதனையாப்பா?... எங்க ஊர் ஹோட்டல்லேலாம் ஒரு பக்கெட் முட்டையையே 30 விநாடில உடைச்சுக் காட்டுவாங்க எங்க புரோட்டா மாஸ்டர்ஸ்" என்ற தொணியில் நெட்டிசன்கள் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்து வருகின்றனர். காமெடி ஆக்கப்பட்ட இந்த உலக சாதனையால், "கின்னஸ் சாதனைக்கு உண்டான மரியாதை போச்சேப்பா" என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்