கமிஷன் கேட்டு கறாராக பேசும் எம்.எல்.ஏ...தீயாய் பரவும் வீடியோ

x

ஆம்பூரில் ஊராட்சி பணியில் கமிஷன் கேட்டு கராராக எம்எல்ஏ பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் டெண்டர் விடுவதில் பிரச்சனை நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆம்பூர் திமுக எம்எல்ஏ வில்வநாதன் தனது அலுவலகத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அப்போது, ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் கமிஷன் குறித்து கராராக பேசிவதாகவும், வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்