"வலினு சொன்னா வயிற்றில் கத்தரிக்கோல் இருக்குனு சொல்லுவாங்க... கிண்டல் செய்தது உண்மை ஆயிடுச்சு"

x

"வலினு சொன்னா வயிற்றில் கத்தரிக்கோல் இருக்குனு சொல்லுவாங்க... கிண்டல் செய்தது உண்மை ஆயிடுச்சு"


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அறுவைச் சிகிச்சையின் போது, வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு கத்தரிக்கோல் அகற்றப்பட்டது தொடர்பான செய்தி நாளிதழிகளில் வெளியானது.


அதை அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. வழக்கை விசாரித்து குபேந்திரிக்கு ஒரு மாத காலத்துக்குள் 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்