பி.ஆர்க் சேர்க்கை மறுத்த விவகாரம்... மாணவிக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.....

x

கல்வியின் கொள்கைகளை முடிவு செய்யும் பொறுப்பற்ற கல்வியாளர்கள், அதிகாரிகளால் இளைஞர்களின் வாழ்வு பாதுகாப்பற்றதாக மாறுவற்கான உதாரணம் இந்த வழக்கு - நீதிபதி ஆர். சுப்ரமணியன்...

கல்வி வணிகமயமானதுடன், தகுதி இல்லாதவர் மற்றும் அறிவுசார் ஆணவகாரர்களின் கைகளிலும் விழுந்துவிட்டது - நீதிமன்றம்

பெயருக்கு பின்னால் கல்வி தகுதியை பெற்றிருக்கும் இந்த ஆணவக்காரர்கள் எடுக்கும் முடிவுகளால், மாணவர்களின் வாழ்க்கை வீணாகிறது - உயர் நீதிமன்றம்

நாட்டாவை வற்புறுத்த தேவையில்லை என்றும், ஜே.இ.இ. உள்ளிட்ட தகுதி தேர்வுகளின் அடிப்படையில் பி.ஆர்க். படிப்பில் சேர்க்கலாம் என ஆர்கிடெக்சர் கவுன்சில் உத்தரவிட்டதால், ஜே.இ.இ. தேர்வில் 226 எடுத்த அம்ருதாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு


Next Story

மேலும் செய்திகள்