"டேய்...டேய்... மச்சான்" அலறிய நண்பர்..மலை உச்சியில் நடந்த பயங்கரம்..3 நாட்களாக தொடரும் தேடுதல் பணி

x

"டேய்...டேய்... மச்சான்" அலறிய நண்பர்..மலை உச்சியில் நடந்த பயங்கரம்..3 நாட்களாக தொடரும் தேடுதல் பணி


தேனிமாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கனல் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கும்பக்கரை அருவியில் தொடர்ந்து 9-ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


நீர் வரத்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வருவதற்கும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள 9-ஆவது நாளாகத் தொடர்வதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்