காதலுக்காக மதம் மாறிய கணவன் அரங்கேற்றிய கொடூரம்... - அதிர வைக்கும் 'திடுக்' பின்னணி

x

தேனி அருகே காதல் மனைவியை கொலை செய்து விட்டு, மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறி நாடகமாடிய கணவனை, போலீசார் கைது செய்துள்ளனர்.

எதற்காக இந்த கொலை நடந்தது....? பின்னணி குறித்து விவரிக்கிறது, இந்த தொகுப்பு....


Next Story

மேலும் செய்திகள்