ஓடிக்கொண்டிருந்த பேருந்து திடீரென உடைத்து விழுந்த கண்ணாடி... பயணிகள் அதிர்ச்சி

x

ஓடிக்கொண்டிருந்த பேருந்து திடீரென உடைத்து விழுந்த கண்ணாடி... பயணிகள் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அரசுப்பேருந்து ஒன்றின் முன்பக்க கண்ணாடி கீழே விழுந்து சுக்கு நூறாக உடைந்தது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் அருகில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து கண்ணாடி இல்லாமல் பயணிகளோடு புறப்பட்டு சென்றது.

Next Story

மேலும் செய்திகள்