"100 வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்" என வாழ்ந்து காட்டிய தம்பதி... 4 தலைமுறையினருடன்..

x

தரங்கம்பாடியில் 100 வயது நிரம்பிய தம்பதியினருக்கு பூர்ணா அபிஷேக திருமணம் செய்து வைக்கப்பட்டது. சீர்காழி, எடமணல் மேலபாளையத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி - கோமவல்லி தம்பதி. இத்தம்பதிக்கு வயது 100ஐ தாண்டி 101ஐ தொட்டது. இதனை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பூர்ணா அபிஷேக திருமணம் குடும்பத்தாரால் செய்து வைக்கப்பட்டது. இதில் 4 தலைமுறை பேரன் பேத்திகளும், கோவில் பக்தர்களும் கலந்து கொண்டு தம்பதிகளிடம் ஆசி பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்