ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட கன்று -மூச்சிறைக்க பின்னாடியே ஓடி வந்த தாய் பசு -தாய் பாசத்தின் தவிப்பு!

x

நாகையில் ஈன்ற கன்று ஆட்டோவில் அழைத்து செல்லப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாது பசு 2 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று பாசமழை பொழிந்த காட்சி காண்பவர்களை நெகிழ வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்