மது குடிக்க காசு இல்லாததால் மகன் தாயிக்கு செய்த கொடூரம்.. கேரளாவில் அரங்கேறிய உச்சகட்ட பயங்கரம்

x

கேரளாவில் மது வாங்க பணம் இல்லாததால் தாய் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள சம்மனூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவரது மகன் மனோஜ் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் தனது தாயரிடம் மதுபானம் வாங்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு, அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்துவிட, மகனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்