🔴LIVE : தமிழாசிரியர் பேரவை நடத்தும் 13வது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு - அமைச்சர் பொன்முடி, சபாநாயகர் அப்பாவு பங்கேற்று உரை

x

தமிழாசிரியர் பேரவை நடத்தும் 13வது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். அந்தக் காட்சிகளை நேரலையில் காணலாம்.


Next Story

மேலும் செய்திகள்