குற்றால அருவியில் திடீரென உருண்டு வந்த ராட்சத உடும்பு - அலறி அடித்து ஓடிய பெண்கள் பரபரப்பு வீடியோ

x

தென்காசி மாவட்டம் குற்றால அருவியில், திடீரென உடும்பு ஒன்று வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி நேர போராட்டத்திற்கு பின் உடும்பு பிடிபட்ட நிலையில், இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் முரளிதரனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்