கோயில் படிக்கட்டில் பைக் மோதி விபத்து...இளைஞர் உயிரிழப்பு - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி

x

நாமக்கல்லில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், நிலை தடுமாறி விநாயகர் கோயில் படிக்கட்டில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்