திடீரென கவிழ்ந்த தேர்...அலறி ஓடிய மக்கள்... புதுக்கோட்டையில் பரபரப்பு

x

புதுக்கோட்டை தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்து பத்துக்கு மேற்பட்டோர் காயம். தேர் தொடங்கிய போது பக்தர்கள் தேரின் வடத்தை அதிக வேகமாக இழுத்ததால் தேர கவிழ்ந்து விபத்து என முதற்கட்ட தகவல்.


Next Story

மேலும் செய்திகள்