கண்களை கூட விடாமல் டாட்டூவால் உடம்பையே மறைத்த தம்பதி - மோசமான டாட்டூ பிரியர்கள் | Tatoo Couples

x

டாட்டூ வரைதல், உட்பட உடலில் அதிக மாற்றங்கள் செய்த தம்பதி என்ற உலக சாதனையயை கேப்ரியேலா மற்றும் விக்டர் ஹ்யூகோ ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர்... கேப்ரியேலா அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர்... விக்டர் உருகுவே நாட்டுக்காரர்... இந்த தம்பதி உடல் முழுவதும் மொத்தம் 98 மாற்றங்கள் செய்து இந்த உலக சாதனையைப் படைத்துள்ளனர்... இவர்கள் கண்களின் வெள்ளை நிற பகுதியைக் கூட விட்டு வைக்காமல் அங்கும் கூட பச்சை குத்தி கருமை நிறமாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்