50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!

x

உள்துறை செயலராக இருந்த எஸ்.கே.பிரபாகர் வருவாய் நிர்வாக ஆணையராகவும், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலராக இருந்த முகமது நசிமுத்தின், தொழிலாளர் துறை செயலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனராக இருந்த பிரதீப் யாதவ், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி ஆட்சியராக இருந்த எஸ்.சிவராசு, கோவை இணைய ஆணையராகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையராக இருந்த எம்.மதிவாணன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்