"தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது" - ஆர்.பி. உதயகுமார்

x

"தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது" - ஆர்.பி. உதயகுமார்

நெல்மணிகளை பாதுகாக்க தார்பாய்கள் கொண்டு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்