"அரசியல் பற்றி பேசினேன்-அதை உங்களிடம் சொல்ல முடியாது"

x

"அரசியல் பற்றி பேசினேன்-அதை உங்களிடம் சொல்ல முடியாது"


அரசியல் குறித்து ஆளுநர் ஆர்.என் ரவியுடன் பேசியதாகவும், ஆனால் அதைப் பற்றியெல்லாம் தற்போது வெளியில் சொல்ல முடியாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்... ஆளுநரை நேரில் சந்தித்த அவர் சென்னை போயஸ் தோட்டத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்