டி20 உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல் - குரூப்-2 பிரிவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது

x

டி20 உலகக் கோப்பை தொடரின் புள்ளிப் பட்டியலில் குரூப் ஒன் பிரிவில் நியூசிலாந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இலங்கை, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதேபோல் குரூப்-2 பிரிவில் இந்தியா முதலிடத்திலும் தென்னாப்பிரிக்கா 2வது இடத்திலும் உள்ளது.

ஜிம்பாப்வே, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன


Next Story

மேலும் செய்திகள்