இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் - தொடரை வெல்லுமா இந்திய மகளிர் படை?

x

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் - தொடரை வெல்லுமா இந்திய மகளிர் படை?

இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

ஏற்கனவே நடந்துள்ள போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற நிலையில் சமநிலையில் உள்ளது.

எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில், இரண்டு அணிகளும் இன்று களமிறங்குகின்றன.

பிரிஸ்டால் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்