ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் உட்பட 4 காங்கிரஸ் எம்பி-க்களின் இடைநீக்கம் ரத்து

x

மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான சஸ்ப நடவடிக்கை திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது

மாணிக்கம் தாக்கர் ஜோதிமணி உள்ளிட்ட நான்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்