மனம் உருகி நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்

x

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கடிதத்தில், அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், திரைப் பிரபலங்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும், வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்