வாகனங்கள் செல்லும் போது திடீரென மரம் செடிகளோடு சரிந்து விழுந்த பாறைகள்..பதறவைக்கும் காட்சி

x

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் அருகே ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவின் பிரமிக்க வைக்கும் காட்சியை தற்போது பார்ப்போம்...


Next Story

மேலும் செய்திகள்