திடீர் இயந்திர கோளாறு.. நொடியில் உயிர் தப்பிய பயணிகள் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

x

சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, ஓடு தளத்திலேயே அவசரமாக நிறுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்