BREAKING || சுண்ணாம்பு சுரங்கத்தில் திடீர் மண் சரிவு - கூட்டாக உள்ளே சிக்கிய மக்கள்

x

சத்தீஸ்கர் மாநிலம் மல்கான் கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து விபத்து, மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, மேலும் 5 பேர் சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் என தகவல்/மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்