பாரதிராஜாவை அடுத்தடுத்து சந்திக்கும் அரசியல் தலைவர்கள்

x

இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்து திருநாவுக்கரசர் எம்.பி. நலம் விசாரித்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட பாரதிராஜா, தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து தற்போது சென்னை நீலாங்கரை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின், ஓபிஎஸ் உள்ளிட்டோர் நேரில் நலம் விசாரித்த நிலையில், திருச்சி எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான திருநாவுக்கரசர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்