நீரில் மூழ்கிய விரைவுச்சாலை - மிதக்கும் வாகனங்கள்

x

ஹரியானா மாநிலம் குருகிராமில் பெய்த கனமழை காரணமாக, டெல்லி - குருகிராம் விரைவு சாலை மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ள நிலையில், அந்த காட்சிகளை பார்க்கலாம்


Next Story

மேலும் செய்திகள்