'கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி' - 2 தனிப்படைகள் அமைப்பு |

x

விழுப்புரம் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் பெயர் சொல்லுங்க திண்டிவனம் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ், விழுப்புரம் நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைப்பு விசாரணை முடிவில் மட்டும் தான் அடுத்த கட்டத்தில் தகவலை தெரிவிக்க முடியும்.விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநதா தகவல்


Next Story

மேலும் செய்திகள்