"இலங்கை எப்போதுமே சீனா பக்கம் தான் நிற்கும்" சீமான் பரபரப்பு பேச்சு.!

x

இலங்கை இந்தியாவுடன் நட்பாக இருப்பது போல் காட்டுமே தவிர, அது எப்போதும் சீனா பக்கம் தான் நிற்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்