எஸ்.பி.வேலுமணி வழக்கு P- அக்.12ல் இறுதி விசாரணை

x

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள்...

அக்டோபர் 12ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இறுதி விசாரணை...

இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு...

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அமர்வு உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்