புகை போல் சீறி பறக்கும் பனி... பதறவைக்கும் வானிலை | Snow

x

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பனி சூறாவளி அதிகரித்ததால், விமானநிலையங்களில் விமானங்களின் வருகையும், புறப்பாடும் தாமதமானது.

பனிக்காலத்தை ஒட்டி, வாஷிங்டன்னின் பல்வேறு இடங்களில் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக பனிப்பொழிவு 38 சென்டி மீட்டராக பதிவாகி உள்ளது. பனிப்பொழிவு அதிகரிப்பால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்