களிமண்ணில் மறைத்து வைத்து துபாயில் இருந்து விமானம் மூலம் 617 கிராம் தங்கம் கடத்தல்

x

களிமண்ணில் மறைத்து வைத்து துபாயில் இருந்து விமானம் மூலம் 617 கிராம் தங்கம் கடத்தல்

துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடமிருந்து 31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 617 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது, சிவகங்கையை சேர்ந்த பயணி ஒருவர் களிமண்ணில் மறைத்து வைத்திருந்த 617 கிராம் தங்கத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனும் கைப்பற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்