திருமண போஸ்டர்களை ஜேசிபி மூலம் ஒட்டிய நண்பர்கள் - வீடியோ காட்சிகள்

திருமண போஸ்டர்களை ஜேசிபி மூலம் ஒட்டிய நண்பர்கள் - வீடியோ காட்சிகள்
x


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், நண்பனின் திருமணத்தை யொட்டி, ஜேசிபி வாகனத்தைக் கொண்டு வந்து திருமண போஸ்டர் ஒட்டிய நண்பர்களை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். பாலாஜி என்பவருக்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில், திருமண போஸ்டர்களை உயரமான பகுதிகளில் ஒட்ட வேண்டும் என்பதற்காக, அவரது நண்பர்கள் ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்