"சார் உங்களுக்கு பரிசு விழுந்துருக்கு""வாட்ச்க்கு 13 லட்சம் கார் பரிசு"வடமாநிலத்திலிருந்து வந்த Call

x

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே நடந்த மின்னல் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... வெள்ளை மாளிகை அருகில் இருக்கும் லாஃபயேட் சதுக்கத்தின் பக்கத்தில் உள்ள பூங்காவில் திடீரென மின்னல் தாக்கியது. இந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்