1930-களின் கதைகளம்... 3 மொழிகளில் உருவாகும் 'கேப்டன் மில்லர்'

x

தனுஷின் கேப்டன் மில்லர் படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் நடிப்பில் இந்த படம் உருவாகிறது. இதற்கான பூஜை நேற்று நடைபெற்ற நிலையில், தனுஷ், அருண் மாதேஸ்வரன், ஜி.வி.பிரகாஷ்குமார் உட்பட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். இந்த படம் 1930ஆம் ஆண்டு காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகிறது


Next Story

மேலும் செய்திகள்