தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தில் பரபரப்பு தீர்ப்பு - மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்

x

தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தில் பரபரப்பு தீர்ப்பு - மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்

2018ல் சிவகங்கை அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.. இந்த வழக்கின் பின்னணி என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்...

Next Story

மேலும் செய்திகள்