சோனியாவை சந்தித்த மூத்த தலைவர் - காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மற்றொரு ட்விஸ்ட்.

x

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார். டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில்,

பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடவில்லை என்றால் அசோக் கெலாட் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் போட்டியில் களமிறங்க சசி தரூரும் சோனியாவிடம் அனுமதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்